மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-13 12:51 GMT
சென்னை

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்வேளூர்,திருப்பரங்குன்றம், கோவில்பட்டி,கந்தர்வகோட்டை, அரூர், திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்று இந்த 6 தொகுதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கீழ்வேளூர் - நாகை மாலி
திருப்பரங்குன்றம் - பொன்னுத்தாயி
கோவில்பட்டி - சீனிவாசன்
கந்தர்வகோட்டை - எம்.சின்னத்துரை
அரூர் - ஏ.குமார்
திண்டுக்கல் - பாண்டி

மேலும் செய்திகள்