பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது

திசையன்விளையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-23 21:04 GMT

திசையன்விளை:

விஜயநாராயணத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் துரைராஜ் (வயது 27). இவர் மீது கடைக்கு தீவைப்பு, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் திசையன்விளை போலீசில் உள்ளது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் துரைராைஜ போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்