தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ேசாழவந்தான் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-03 19:06 GMT

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைபாண்டி. இவருடைய மகன் நாகபாண்டி (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். நாகபாண்டி அடிக்கடி செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் மனஉடைந்த நாகபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்