கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-20 01:44 IST

நெல்லை கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையில் போலீசார் அங்குள்ள ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அனைத்தலையூர் பகுதியை சேர்ந்த நாகேஷ் ராஜா (வயது 20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் போலீசார் சோதனை நடத்திய போது 3 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்