போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-28 19:27 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அவருடைய தந்தை சிறுமியை தேடி சென்றார். அப்போது அந்த சிறுமி முட்புதரில் இருந்து கத்திக்கொண்டே வெளியே ஓடி வந்துள்ளார். அந்த சிறுமியிடம் விசாரித்த போது பாண்டியராஜன் (வயது 30) என்பவர் அந்த சிறுமியை துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை ைகது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்