தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்

ஆண்டாங்கோவில் தடுப்பணையில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்

Update: 2022-10-25 18:53 GMT

கரூரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர்மழையின் காரணமாக ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சென்றதையும், அதில் இளைஞர்கள் சிலர் குளித்து மகிழ்ந்ததையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்