திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ. 4.21 கோடி காணிக்கை...!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ. 4.21 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-04-09 03:51 GMT

கோப்புப்படம்

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ. 4.21 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும், 43,862 மொட்டை அடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்