பாசிப்பயறினை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள்
பாசிப்பயறினை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே வண்ணாரப்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயிகள் பெரும்பாலான ஏக்கரில் பாசிப்பயறு சாகுபடி செய்துள்ளனர். முற்றிய நிலையிலுள்ள பாசிப்பயறினை பறிக்கும் பணியில் கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததை படத்தில் காணலாம்.