தொண்டி,
திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் வசித்து வந்தவர் பூமிநாதன்(வயது 45). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.