'போக்சோ'வில் தொழிலாளி கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தார்.

Update: 2022-11-27 18:55 GMT

வத்தலக்குண்டு அருகே கருப்பமூப்பன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). மரம் வெட்டும் தொழிலாளி. இவர், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை வத்தலக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்