சுமங்கலி பூஜை செய்த பெண்கள்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெண்கள் சுமங்கலி பூஜை செய்தனர்.

Update: 2023-07-22 19:30 GMT

ஆடிப்பூரத்தை முன்னிட்டு மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்