திருவையாறு;
திருவையாறு பங்களாதெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரபாகரன்(வயது28). இவர் வீட்டின் அருகே மதுபாட்டில்கள் வைத்து விற்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்போில் சம்பவ இடத்துக்கு வந்த திருவையாறு போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.