உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா?
மின்விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளது. இதனை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.