பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

பஸ் சேவை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-02-26 23:59 IST


ஆற்காடு முதல் பாணாவரம் வரை தடம் எண்:7டி என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ் சேவையை பிள்ளையார்குப்பம், நெரிஞ்சந்தாங்கல் வழியாக போளிப்பாக்கம் வரை வரை நீட்டித்து இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்