தாளவாடி
தாளவாடி ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று 2 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை ஆசனூர் அருகே உள்ள ரோட்டுக்கு வந்து ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டன. அதன்பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.