மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிறந்தநாள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-05 04:16 GMT

சென்னை,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்