கவர்னருக்கு வரவேற்பு
கலெக்டர் மேகநாதரெட்டி புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகருக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார்.