அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Update: 2023-05-18 18:45 GMT

நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடி அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு . விரைந்து வந்து இறந்துகிடந்தவரின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்