அடையாளம் தெரியாத பெண் பிணம்

அடையாளம் தெரியாத பெண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-03-08 00:40 IST


விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி சின்னமூப்பன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செல்வி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்