3 துப்புரவு ஆய்வாளர்கள் இடமாற்றம்

திண்டுக்கல் மாநகராட்சியில், 3 துப்புரவு ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;

Update:2023-06-14 19:46 IST

தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றும் 10 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களான எம்.பாலமுருகன் மாரியப்பன் திருச்சி மாநகராட்சிக்கும், வி.முருகையா மற்றும் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் மதுரை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்