சென்னையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் - கமிஷனர் உத்தரவு

சென்னையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-26 06:56 GMT

சென்னையில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் புதிதாக பெற்ற பதவிகள் வருமாறு:-

1. எம்.எஸ்.ரமேஷ்-ஐஸ் அவுஸ் சட்டம்-ஒழுங்கு. 2. விஜய்கிருஷ்ணராஜ்-தேனாம்பேட்டை குற்றப்பிரிவு. 3. வனிதா-அயனாவரம் குற்றப்பிரிவு. 4. ஆனந்தன்-பட்டினபாக்கம் குற்றப்பிரிவு. 5. மனோகரன்-கீழ்பாக்கம் சட்டம்-ஒழுங்கு. 6. தனசேகர்-ராயப்பேட்டை சட்டம்-ஒழுங்கு. 7. கண்ணன்-மயிலாப்பூர் குற்றப்பிரிவு. 8. பழனி-மாம்பலம் சட்டம்-ஒழுங்கு. 9. பார்த்தசாரதி- மீனம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு. 10. அரிஹரன்-அசோக்நகர் குற்றப்பிரிவு. 11. பாலகுரு-மெரினா சட்டம்-ஒழுங்கு. 12. பாலசுப்பிரமணியம்-தரமணி சட்டம்-ஒழுங்கு. 13. இளங்கனி-வடபழனி சட்டம்-ஒழுங்கு. 14. ஆனந்த்பாபு-தேனாம்பேட்டை சட்டம்-ஒழுங்கு.

Tags:    

மேலும் செய்திகள்