குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.;

Update:2023-09-12 00:15 IST
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே சீசன் முடிந்து விட்டதால் சுற்றுலா பயணிகள்  கூட்டம் குறைவாக காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்