குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-07-31 16:15 GMT

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. சாரல் மழை இல்லை. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்