திருவழுதிநாடார்விளைபுனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி

திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி நடந்தது.

Update: 2023-04-06 18:45 GMT

ஏரல்:


திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இல்லத்தந்தை இசிதோர் அடிகளார் தலைமையில் நற்செய்தி கூட்டம், திருப்பலி, நற்கருணை, ஆசிர்வாதம் மற்றும் அசன விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முக்காணி, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, கொற்கை, அரசங்குளம், சேதுக்குவாய்தான், புன்னக்காயல், ஏரல் ஆகிய பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்