திருவிளக்கு பூஜை
குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவஇலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;
க
சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு துதிப் பாடல்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.