மோட்டார் சைக்கிள் திருட்டு

கிருஷ்ணகிரியில் நிறுவனம் முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2023-05-14 18:45 GMT

கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் வசித்து வருபவர் சரவணன் (வயது 52). இவர் அவதானப்பட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளை நிறுவனம் முன்பு நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சரவணன் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்