கோவில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தை மாணவிகள் சுத்தம் செய்தனர்.
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.