வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2023-02-05 17:47 GMT

பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கொடிக்கிமுண்டான் வீதியை சேர்ந்தவர்கள் பழனியப்பன்-சுந்தரி. இவர்களின் வீட்டிற்குள் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்