மதுரையில் நேற்று அதிகாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. அப்போது கதிரவன் உதித்ததால் கார்மேகமாய் இருந்த வானம் சிவந்து பொன்னிறமாய் ஜொலித்த காட்சி. இடம் அழகர்கோவில் அருகே.