கடைகளில் அலைமோதிய கூட்டம்

புத்தாண்டையொட்டி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-12-31 19:56 GMT

புத்தாண்டையொட்டி அரியலூரில் உள்ள பேக்கரிகளில் கேக் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்