பூங்காவை சீரமைக்க வேண்டும்

பூங்காவை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 17:24 GMT


ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. மின்விளக்குகள், கழிவறைகளில் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்