வெயிலின் தாக்கம்
துப்பட்டாவை தலையில் போட்டும், தொப்பி அணிந்து கொண்டும் பெண்கள் சென்றனர்.;
அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் விருதுநகரில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. ஆதலால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்க குடை பிடித்த படியும், துப்பட்டாவை தலையில் போட்டும், தொப்பி அணிந்து கொண்டும் பெண்கள் சென்றனர்.