வெயிலின் தாக்கம்

தனுஷ்கோடியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.;

Update:2023-04-03 00:15 IST

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக

அதிகமாகவே இருந்து வருகின்றது. தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் துணியால் முகத்தை மூடியபடியும், குடை பிடித்த படியும்,

தொப்பி அணிந்தபடியும் சாலையில் நடந்து வந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்