சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் சிறையில் அடைப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-01-30 19:26 GMT

மணிகண்டம் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜித் (வயது 22). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் 5-ம் வகுப்பு படித்து வரும்் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த அஜித்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்