மின்னொளியில் ஜொலிக்கும் தாயமங்கலம் கோவில்

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.;

Update:2023-04-01 00:15 IST

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவையொட்டி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும், கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலிப்பதையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்