ஓபிஎஸ் -வுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு
நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்று ஓபிஎஸ்சை சந்தித்து தம்பிதுரை பேசி வருகிறார்.;
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி, சந்தித்து பேசி வருகிறார். சென்னை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் தம்பிதுரை எம்.பி. சந்தித்து பேசி வருகிறார். நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்று ஓபிஎஸ்சை சந்தித்து பேசி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயனுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்.