பெண்கள் அலகு குத்தி ஊர்வலம்

பள்ளிபாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-04-06 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி பள்ளிபாளையம் புதன் சந்தையில் இருந்து ஆண், பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்