வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-08-19 19:45 GMT

திருவையாறு

திருவையாறு அருகே 4 வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமாநேரியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அப்பு என்கிற சரண்ராஜ் (வயது24) என்பவர் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த குழந்தை தனது பெற்றோரிடம் கூறியது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சரண்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்