காந்தி ஜெயந்தி தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான உரிம ஸ்தலங்கள் ஆகியவை 1 நாள் மட்டும் தற்காலிக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் உரிம ஸ்தலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.