இஸ்கான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா

இஸ்கான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா;

Update:2022-08-09 01:11 IST

மதுரை மணிநகரம் இஸ்கான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் ராதை, கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்