சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம்
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி சஞ்சய் விஜயகுமாரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக சஞ்சய் விஜயகுமாரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் அடுத்த வாரம் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.