பனை தொழிலாளி தற்கொலை

பனை தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-05 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 60). பனை தொழிலாளி. இவர் நேற்று பதநீர் காய்ச்சும் இடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா சம்பவ இடத்திற்கு சென்று முனியசாமி உடலை கைப்பற்றி கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்