விற்பனைக்கு வந்து குவிந்த கரும்புகள்

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கரும்புகள் குவிக்கப்பட்டு உள்ளன

Update: 2023-01-12 20:53 GMT

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கரும்புகள் குவிக்கப்பட்டு உள்ளன. மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்த கரும்புகளை அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்