அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்

Update: 2023-05-23 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேற்று காலையில் திடீரென்று சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அவர் நோயாளிகளின் சிகிச்சை பிரிவிற்கு சென்று அங்கு போதுமான டாக்டர்கள் இருக்கிறார்களா? என்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியின் மற்ற பிரிவுகளை அவர் சுற்றிப் பார்த்தார்.

அவருடன் மருத்துவ கல்லூரி முதல்வர் சத்தியபாமா மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்