சிவகாசி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி குமரவேல் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்து தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரனை பறிமுதல் செய்தனர்.