தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-27 18:20 GMT

கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள மில்கேட் அருகே தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பேசினார். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்