எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-05-27 20:16 GMT

பொன்மலைப்பட்டி, மே.28-

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ெரயில்வே துறையில் உள்ள நான் சேப்டி காலி பணியிடங்களை சரண் செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும், தென்னக ெரயில்வேயில் உள்ள 20 ஆயிரம் காலிபணியிடங்களை படித்தவேலைஇல்லாதஇளைஞர்களுக்குவேலைவாய்ப்பு முன்னுரிமையில் வழங்க வேண்டும், இந்திய ரெயில்வேயில் காலிபணியிடங்களைநிரப்பிடவேண்டும். வாரவிடுமுறையில்பணிக்குவரகட்டாயப்படுத்தக்கூடாது என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்