ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அவதார தினவிழா

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அவதார தினவிழா

Update: 2023-02-27 18:45 GMT

பரமக்குடி

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 428-வது அவதார தின விழா பரமக்குடியில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அருட்சான்று நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி ராகவேந்திரா சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்