திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர்சதுரங்கவல்லபநாதர் கோவிலில்உலக நன்மை வேண்டி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.