அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-07-29 18:44 GMT

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்